எனது உரைகள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் சார்பில் உருவாக்கபட்டுள்ள யூடியூப் சேனலில்  பார்வைக்கு உள்ளன.

நண்பர்கள் தேசாந்திரி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து உதவுங்கள். புதிய வீடியோக்களை  இதிலே காணலாம்.
subscribe செய்வதற்கு இந்த இணைப்பைத் தொடர்பு கொள்ளவும்.
நவம்பர் 14ல் சென்னையில் நேரு கண்ட இந்தியா கருத்தரங்கில் ஆற்றிய உரை
நேரு கண்ட இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை| celebrate Nehru
நன்றி : ஸ்ருதி டிவி

You may also like

desanthiri