எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனால்

சிறார்களுக்காக எழுதப்பட்ட சிரிக்கும் வகுப்பறை மிகுந்த வரவேற்பு பெற்ற நூல். இதன் புதிய பதிப்பு  வெளியாகியுள்ளது

விலை :   110
தொடர்புக்கு :
 
தேசாந்திரி பதிப்பகம். டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
 
தொலைபேசி எண்கள்
044 23644947
9600034659
desanthiripathippagam@gmail.com

You may also like

desanthiri