புதிய பதிப்பு – சிரிக்கும் வகுப்பறை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனால் சிறார்களுக்காக எழுதப்பட்ட சிரிக்கும் வகுப்பறை மிகுந்த வரவேற்பு பெற்ற நூல். இதன் புதிய பதிப்பு  வெளியாகியுள்ளது விலை :   110 தொடர்புக்கு :   தேசாந்திரி பதிப்பகம்.