கடலோடு சண்டையிடும் மீன்:சிறார்களுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு கதைகளின் தொகுப்பு.
இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன.
அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.…
தேதியற்ற மத்தியானம்-Thethiyatra Mathyanam: New poetry collection of around 100 Tamil poems penned by poet Devathachan, It has published by Desanthiri Pathippagam in January 2024
Watch writer…
Thotram solatha unmai: collection of articles that gives an introduction to world cinema. It also describe the evolution of new age films and its making…
Nagarangaley Saatchi: Book gives you an introduction about some of the best Asian movies and its significance, According to writer S. Ramakrishnan. It contains 25…
Moscovin Maniyosai: This book contains collection of essays which give you a brief about the legendary Russian writers and their works contribution to literature. This…
அரவான்-Aravaan : எழுத்தாளர் எஸ்.ரா வின் நாடகத் தொகுப்பு, இந்தத் தொகுப்பில் ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.
மகாபாரதக் கிளைக்கதையாகக் கூறப்படும் அரவானின் கதையை புதிய கண்ணோட்டத்தில் சமகால வாழ்வோடு அடையாளப்படுத்துகிறது இந்த நாடகப்பிரதி.…
நிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal:
ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான்.
தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக் கொள்ளவும் ரசிக்கவும்…
பகலின் சிறகுகள்-Pagalin Siragukal: காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது. இந்தக் கதைகள் இன்மையைப் பேசுவதன் வழியே இருத்தலை ஆராய்கின்றன. மீட்சியை…
வான் கேட்கிறது-Vaan ketkirathu: புத்தகங்கள் தான் நமக்குள் உலகம் பற்றிய கனவை உருவாக்குகின்றன. இத்தொகுப்பில் சர்வதேச,இந்திய, தமிழ் எழுத்தாளர்கம் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.…
மண்டியிடுங்கள் தந்தையே: இந்திய மொழிகளில் முதல் முறையாக உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் நாவல்…
Punaivin Varaipadam is a book that contains various interviews of Tamil writer S.Ramakrishnan Other books about writer S.Ramakrishnan like Punaivin Varaipadam are S.Ra nerkanalgal, Ezhuthe…
Desanthiri History Combo: the combo consist of 3 history based books of S.Ramakrishnan. they are Kodukal illadha varaipadam(Rs75), Enathu India(Rs.650) and Maraikapata India(Rs.375)…
Desanthiri Travel Combo: the combo consist of 4 travel based books of S.Ramakrishnan they are Desanthiri,Ilakkatra payani, Rayil Nilayangalin tholamai and Nilam ketadhu kadal sonadhu…
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.…
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக 'எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள்.…
முட்டாளின் மூன்று தலைகள்: முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரில் கதை நடக்கிறது. மகா முட்டாள் தான் அந்த ஊரின் தலைவன். முட்டாள்களின் சபை ஒன்றும் அந்த ஊரிலிருக்கிறது. அந்தச் சபை ஒவ்வொரு நாளும்…
போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்: போயர்பாக் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை. புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவதே அவரது தனித்துவம்…
இன்னொரு பறத்தல்:உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய…
மோனேயின் மலர்கள் : இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. உலகப்புகழ்பெற்ற ஒவியர்களைப் பற்றிய இந்நூல் ஒவியக்கலையின் ஆதாரப்புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது. ஒவியங்களை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் துணை செய்கிறது.…
கவிதையின் கையசைப்பு: அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.…
சொற்களின் புதிர்பாதை மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத் தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில் சொல்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை…
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.…
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.…
Whirling Swirling Sky is an English translation of kIRUKIRUVAANAM by S.Ramakrishnan This Small Novel describes the life and sufferings of a boy called Ottai Pallu.…
Idakkai: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல். நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது…
பழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி பரந்த வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றவை இக்கட்டுரைகள்…
இலவம்பஞ்சு ஒரு போதும் காற்றைக் கண்டு பயப்படுவதில்லை.அது மரத்திலிருந்து விடுபட்டுப் பறக்கிறது. பிள்ளைகளும் அப்படித்தான். உலகை நோக்கி பறந்து போகவே செய்வார்கள். ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே…
தேவமலர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன.…
கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்தச் சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. தனது புனைவெழுத்தின் வழியே எஸ்ரா உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை.…
காந்தியோடு பேசுவேன்: தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது, காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்.தன்னை ஒரு…
ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும்.இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன. இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான…
நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் 'ஏழுதலை நகரம்'!அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய சாகஸங்களுமாய் வாசிப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்…
இந்திய வானம்: பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை, இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன, அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை,…
இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் கண்டறிந்த, அனுபவித்த விஷயங்களைத் தனது கட்டுரைகளின் வழியே பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உலகச் சினிமா, இலக்கியம் பயணம் என்று மூன்று தளங்களில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன என்பதே இதன் தனிச்சிறப்பு.…
துணையெழுத்து: இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.…
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக 'எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள்.…
Maraikapata India: ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களைஇவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை வியப்பாகவும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும்…
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து எழுதியிருக்கிறார் எஸ்.ரா…
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.…
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். கேள்விகளின் வழியாக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது கேள்விக்குறி.…
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப்…
புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். அந்த நூலகத்தின் ஒவ்வோரு அறையும் ஒரு மாய உலகம் போன்றிருக்கிறது. மாய…
சமகால உலகச் சினிமா குறித்த அறிமுகமும் அப்படங்கள் உருவாக்கிய அதிர்வுகளும் கொண்ட இக்கட்டுரைகள் இளம்வாசகனுக்கு உலக சினிமாவின் இன்னொரு முகத்தை அடையாளம் காட்டுகின்றன…
எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன.…
மனித இருப்பின், மனித உறவுகளின் அபத்தங்களும் விசித்திரங்களும் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு இந்தத் தொகுப்பும் சிறந்த உதாரணம்.…
ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் ர்ழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள்.நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை.அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும்,ரசிக்கவும்,கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும்…
நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.…