![கால் முளைத்த கதைகள்/kaal Molaitha Kathaigal](https://www.desanthiri.com/wp-content/uploads/2024/11/kaal-mulaitha-katha-600x771.jpg)
Description
கால் முளைத்த கதைகள்: பூமியில் மனிதர்கள் தோன்றிய கதை முதல் காகம் ஏன் கறுப்பாக உள்ளது என்பது வரை பல்வகைப்பட்ட இயற்கை சார்ந்த நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் உலகெங்குமுள்ள பழங்குடி மக்களிடம் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றைத் தேடித்தொகுத்து சிறப்பான அறிமுகம் தந்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட ஆறாம் வகுப்பு தமிழ் பாட நூலில் கால்முளைத்த கதைகளில் இருந்து ஒரு கதை பாடமாக வைக்கபட்டுள்ளது.
Other Specifications
ISBN: 978-93-8748-435-1 Published on: 2018
Book Format: PAPERBACK Category: Children’s Book
There are no question found.
Rating & Review
There are no reviews yet.