Preloader

கோடுகள் இல்லாத வரைபடம்/Kodugal Illatha Varaipadam

Original price was: ₹100.Current price is: ₹85.
Estimated Delivery:
16 - 23 Feb, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

கோடுகள் இல்லாத வரைபடம்: சரித்திரம் என்பது  எரிமலையை போன்றது.  அதனுள் என்னவெல்லாம் புதையுண்டிருக்கிறது என கண்ணால் கண்டு மட்டுமே  அறிந்து கொள்ள முடியாது.

கடலில் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து புதிய நிலம் தேடி சாசகங்கள் செய்த கடலோடிகளின் உலகை சுவாரஸ்யமாக விவரிக்கிறது கோடுகள் இல்லாத வரைபடம்.

இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய: https://youtu.be/w0pp_ox07YY

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற வரலாற்று நூல்கள்: மறைக்கபட்ட இந்தியா, எனது இந்தியா