தேசாந்திரி
பதிப்பகம்
புத்தகம் என்பது மூன்று கரையுள்ள ஆறு - கவிஞர் தேவதச்சன்
எழுத்துலகில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொடங்கியுள்ள பதிப்பகம் தேசாந்திரி.
எஸ்.ராமகிருஷ்ணனின் அனைத்து நூல்களையும் தேசாந்திரி பதிப்பகம் புதிய பதிப்புகளாக வெளியிடயிருக்கின்றன.
பதிப்புலகில் புதிய தடம் பதிக்கும் தேசாந்திரி தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பைச் செலுத்த முனைகிறது.
அதிக விற்பனை
தேசாந்திரி என்ற சொல்லிற்கு தேசத்தை தனக்குள் அண்டமாக, மனசாக ,ஆத்மாவாக வைத்துக் கொள்பவன் என்று அர்த்தம். தேசாந்திரி என்ற பெயருக்கு ஏற்ப இந்தப் பதிப்பகம் இந்தியா முழுவதும் வெற்றி நடைப்போடும் என வாழ்த்துகிறேன்
எதேசாந்திரி பதிப்பகம் ஒரு திரி மட்டுமே, அந்த திரிக்கு விளக்காக எஸ்.ராவின் அனுபவமும் அதற்கான எண்ணெய்யாக அவரது எழுத்துக்களும் ,அதற்கு நெருப்பாக அவரது அறிவும் இந்தப்பதிப்பகத்தை நிரந்திர ப்ரகாசத்தில் வைத்து இருக்கும் என வாழ்த்துகிறேன் .