கேள்விக்குறி :

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். கேள்விகளின் வழியாக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது கேள்விகுறி.

Other Specifications
ISBN: 978-93-87484-53-5    Published on: 2018
Book Format: PAPERBACK                          Category: Essays