Preloader

உலகை வாசிப்போம்/Ulagai Vasipom

Original price was: ₹200.Current price is: ₹170.
Estimated Delivery:
20 - 27 Sep, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

உலகை வாசிப்போம்:

உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. அவர்கள் தங்கள் படைப்புகளுக்கு எவ்விதமான எதிர்வினைகளைப் பெற்றார்கள். உலக இலக்கியத்தின் சாதனையாளர்கள் ஏன் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறார்கள் எனத் தனது பரந்த வாசிப்பு அனுபவத்தின் மூலம் உலக இலக்கியம் குறித்துக் காத்திரமான 31 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்னன்.

இக்கட்டுரைகள் தீராநதியில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ராவின் உலக இலக்கிய உரைகள் World literature lectures watch now 

Other Specifications
ISBN: 978-93-87484-00-9          Published on: 2017
Book Format: PAPERPACK                          Category: WORLD LITERATURE