

Description
உப பாண்டவம்: மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது.
படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல், முன்பின் நகரும் சம்பவங்களால், கிளைக்கதைகளால் விவரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பக்கூடிய உப பாண்டவம் போன்ற எஸ்.ராமகிருஷ்ணனின் பல நாவல்கள் மண்டியிடுங்கள் தந்தையே, சஞ்சாரம்
There are no question found.
Rating & Review
There are no reviews yet.