Preloader

மலைகள் சப்தமிடுவதில்லை/Malaigal Saptamiduvathillai

Original price was: ₹300.Current price is: ₹255.
Estimated Delivery:
11 - 18 Feb, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

மலைகள் சப்தமிடுவதில்லை : 

தினசரி உலகம் வாழ்க்கையை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கும் போது இலக்கியம் அதிலிருந்து மீள்வதற்கான வழியைக் காட்டுகிறது. இலக்கியமும், இசையும், கலைகளும் இல்லாமல் போனால் மனிதர்கள் வெற்றுச் சக்கை போலாகி விடுவார்கள். தனது வாழ்க்கை, வாசிப்பு, பயணம் இந்த மூன்றின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் பெற்ற அனுபவங்களை இக்கட்டுரைகளின் வழியே சிறப்பாகப் பகிர்ந்து தந்திருக்கிறார். இடையுறாக தேடலும் வேட்கையும் கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்.

மேலும் புத்தகத்தை பற்றி அறிய மலைகள் சப்தமிடுவதில்லை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து போன்ற இன்னும் சில புத்தகங்கள்: தேசாந்திரி, கதாவிலாசம்

Other Specifications
ISBN: 978-93-87484-37-5 Published on: 2018
Book Format: PAPERBACK                          Category: Essays