Preloader

ரயில் நிலையங்களின் தோழமை/Rayil Nilayangalin Tholamai

125
Estimated Delivery:
09 - 16 Nov, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

ரயில் நிலையங்களின் தோழமை :

காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா. மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டிற்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன. உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே.

 

நீங்கள் விரும்பக்கூடிய எஸ்.ராமகிருஷ்ணனின் வேறு சில புத்தகங்கள்: சஞ்சாரம், இலக்கற்ற பயணி

Other Specifications
ISBN: 978-93-87484-82-5  Published on: 2018
Book Format: PAPERBACK                          Category: Travels