Preloader

சிவப்பு மச்சம் – Sivappu Macham

250
Estimated Delivery:
Mar 31 - 07 Apr, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

சிவப்பு மச்சம்: தனது கதைகளில் கற்பனைக்கும், யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவால் உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல் கொண்ட தன்மையையும் உருவாக்கி காட்டுவதே. தனது சிறுகதைகளின் மூலம் கதை சொல்லும் முறையில் புதிய சாத்தியங்களை உருவாக்கி காட்டியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். தனித்தன்மைகள் கொண்ட கதாபாத்திரங்களையும் வியப்பூட்டும் நிகழ்வுகளையும் கொண்டவை இச்சிறுகதைகள்.

Other Specifications
ISBN: 978-93-87484-81-8          Published on: 2018
Book Format: PAPERBACK                          Category: Short Stories