
Description
ஏழு தலை நகரம்: நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பி யிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் ‘ஏழுதலை நகரம்! அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய புதிர்களும் சாகஸங்களுமாய் நீளும் ஏழுதலை நகரம் வாசிப்பவர்களை மயக்கும் என்பது உறுதி.
Other Specifications
ISBN: 978-93-87484-52-8 Published on: 2018
Book Format: PAPERBACK Category: Children’s Book
There are no question found.
Rating & Review
There are no reviews yet.