
Description
சொற்களின் புதிர்பாதை:
மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத் தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில் சொல்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை உயரிய உண்மை. இப்படித் தன் வாசிப்பில் கண்ட அபூர்வங்களைக் கட்டுரையாக்கி தந்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
தமிழ் இலக்கிய ஆளுமைகளை மட்டுமின்றி சமகால மலையாள படைப்பாளிகள் பற்றியும் இதில் எழுதியிருப்பது முக்கியமானது.
Other Specifications
ISBN: 978-81-936078-0-0 Published on: 2019
Book Format: PAPERBACK Category: Essays
There are no question found.
Rating & Review
There are no reviews yet.