Preloader

நம் காலத்து நாவல்கள்-Nam Kaalathu Naavalgal

Original price was: ₹350.Current price is: ₹315.
Estimated Delivery:
27 Dec, 2025 - 03 Jan, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

நம் காலத்து நாவல்கள் : எஸ்.ராமகிருஷ்ணனின் அவர்களின் உலக இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

உலகப்புகழ்பெற்ற நாவல்களையும் அதன் முக்கியத்துவத்தையும் அடையாளப்படுத்துகிறது இந்நூல். நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கிய வடிவம். உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள். நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன. செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

 

Other Specifications
ISBN: 978-93-87484-69-6                        Published on: 2018
Book Format: PAPERPACK                          Category: WORLD LITERATURE