Preloader

அரூபத்தின் நடனம்-Arupathin Nadanam

350
Estimated Delivery:
08 - 15 Oct, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

Arupathin Nadanam: காஸபிளங்கா படத்தை எப்போதும்‌ பார்த்தாலும்‌. பழைய போட்டோ ஆல்பத்தைத்‌ திரும்பப்‌ பார்க்கும்போது ஏற்படும்‌ கிளர்ச்சியும்‌ சந்தோஷமும்‌ உருவாகிறது.சினிமா நமக்குள்‌ ஏற்படுத்தும்‌ காட்சிப்படிமங்களும்‌ உணர்வுகளும்‌ மறக்கமுடியாதவை.

1930களின்‌ கறுப்பு வெள்ளை படங்களில்‌ துவங்கி மும்பை திரைப்படவிழாவில்‌ திரையிட்ட ஈப்‌ அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித்‌  திரைப்படங்கள்‌ இந்தத்‌ தொகுப்பில்‌ இடம்பெற்றுள்ளன.

நிஜமான மனிதர்களையும்‌ அவர்களின்‌ வாழ்க்கையையும்‌ மனித உறவுகளையும்‌ திரையில்‌ பதிவு செய்த உண்மையின்‌ கவிஞன்‌ எனத்‌ தன்னை அழைக்க வேண்டும்‌ என்று சொல்கிறார்‌ புகழ்பெற்ற இயக்குநர்‌ விட்டோரியோ டி சிகா. அது சிறந்த இயக்குநர்கள்‌ அனைவருக்கும்‌ பொதுவான வாசகமே.

தேசாந்திரி பதிப்பகம் வாழங்கும் உலக சினிமா தொடர் எஸ்.ராவின் திரை பயணி/Thirai Payani

Other Specifications
ISBN: 978-81-949796-9-2                     Published on: 2020
Book Format: PAPERBACK                      Category: Cinema Books