Description
காடறியும் இசை: நீரோட்டத்தில் உருவான கூழாங்கற்களைப் போல வாழ்வின் இயக்கத்தால் உருவான சின்னஞ்சிறுகதைகளை வினோத் எழுதியுள்ளார். இந்தக் கதாபாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்திருப்போம். கடந்து வந்திருப்போம். அவர்களைக் கதைகளின் வழியே கவனிக்கவும் புரிந்து கொள்ளவும் வைக்கிறார் வினோத்..
Other Specifications
ISBN: 978-81-994555-1-1 Published on: 2025
Book Format: PAPERBACK Category: MazhaiMaan
There are no question found.




Rating & Review
There are no reviews yet.