Preloader

அரவான்-Aravaan

Original price was: ₹210.Current price is: ₹179.
Estimated Delivery:
16 - 23 Feb, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

அரவான்-Aravaan :  எழுத்தாளர் எஸ்.ராவின் நாடகத் தொகுப்பு.  இந்தத் தொகுப்பில் ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

களப்பலிக்குத் தயாரான அரவானின் இறுதி நாட்களைப் பற்றியதே இந்நாடகம்.

மரணத்தின் கைகள் தன்னைப் பற்றிக் கொள்ள வருவதை உணர்ந்த அரவானின் தவிப்பும் பயமும் கேள்விகளும் நாடகத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.

மகாபாரதக் கிளைக்கதையாகக் கூறப்படும் அரவானின் கதையை புதிய கண்ணோட்டத்தில் சமகால வாழ்வோடு அடையாளப்படுத்துகிறது இந்த நாடகப்பிரதி.