ஆயிரம் வண்ணங்கள்/Ayiram Vanangal
₹126.00 ₹140.00
ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் ர்ழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள்.நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை.அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும்,ரசிக்கவும்,கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும் இவை முயற்சிக்கின்றன.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review