கேள்விக்குறி/KELVIKURI
₹100.00
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். கேள்விகளின் வழியாக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது கேள்விக்குறி.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review