
Description
கவிதையின் கையசைப்பு :
கவிதை எப்போதும் வரலாற்றுடனும் வரலாற்று அனுபவங்களுடனும் தொடர்புகொண்டது என்கிறார் நோபல் பரிசு பெற்ற கவிஞர் செஸ்லாவ் மிலோஸ்.
சுழலும் மின்விசிறியின் இறக்கைகள் காற்றைத் துண்டிப்பது போன்றது தான் கவிதை எழுதுவதும் என்கிறார் செர்பியக் கவிஞர் மிலான் ஜோர்ட்ஜெவிக் .
இப்படி அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Other Specifications
ISBN: 978-93-87484-91-7 Published on: 2019
Book Format: PAPERBACK Category: Essays
There are no question found.
Rating & Review
There are no reviews yet.