
செகாவ் வாழ்கிறார்/Chekhov Vazhkirar
Description
செகாவ் வாழ்கிறார்:
முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் சாத்தியமில்லை. சமூகத் தடைகளும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளும் சமய அதிகாரமும் இருக்கும் வரை மனிதர்கள் பிளவுபட்டுதானிருப்பார்கள், கலை இலக்கியத்தின் வேலை இந்த நெருக்கடிக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள். சகமனிதன் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவதே என்கிறார் செகாவ்.
எஸ்.ராவின் உலக இலக்கிய உரைகள் World literature lectures watch now
Other Specifications
ISBN: 978-93-87484-21-4 Published on: 2017
Book Format: PAPERPACK Category: WORLD LITERATURE
There are no question found.
Rating & Review
There are no reviews yet.