Preloader

நகுலன் வீட்டில் யாருமில்லை/Nakulan Veetil Yarumillai

150
Estimated Delivery:
Mar 31 - 07 Apr, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

நகுலன் வீட்டில் யாருமில்லை :

குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக கொண்டாடப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறவில்லை.

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன.

Other Specifications
ISBN: 978-93-87484-68-9         Published on: 2018
Book Format: PAPERBACK                          Category: Short Stories