Preloader

இன்றுல்லை எனினும்/Indrillai Eninum

140
Estimated Delivery:
09 - 16 Nov, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

இன்றுல்லை எனினும் : எஸ்.ராமகிருஷ்ணனின் அவர்களின் நினைவுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

நினைவுகள் இல்லாமல் வரலாறு கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளிகளான மௌனி, ஜெயகாந்தன், கி.ரா, பிரமிள் ஆகியோரின் படைப்புகளையும் ஆளுமையையும் விவரிக்கின்றன இக்கட்டுரைகள். தனது முன்னோடிகளின் வழியே தனது இலக்கியப் பார்வையை, புரிதலை உருவாக்கிக் கொள்ள விரும்பும் கலைமனதின் அடையாளமாகவே இக்கட்டுரைகள் உள்ளன.

Other Specifications
ISBN: 978-93-8748-479-5                       Published on: 2019
Book Format: PAPERBACK                   Category: Essays