Preloader

மஞ்சள் தருணங்கள்-Manjal Tharunangal

Original price was: ₹280.Current price is: ₹252.
Estimated Delivery:
27 Dec, 2025 - 03 Jan, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

Manjal Tharunangal: சிறந்த திரைப்படத்தின் வேர்கள் கவிதைக்குள் ஊடுருவியிருக்கின்றன என்கிறார் இயக்குநர் லூயி புனுவல். சினிமா நம் அன்றாட வாழ்வை மறுசீரமைக்கிறது. நமது ஆசைகளும் கனவுகளும் சினிமாவால் உருவாக்கபடுகின்றன.  செவ்வியல் மற்றும் சமகால உலகத் திரைப்படங்களையும் அதில் சித்தரிக்கப்படும் வாழ்வின் நுட்பங்களையும் விவரிக்கும் இந்தக் கட்டுரைகள் நமது சினிமா ரசனையை மேம்படுத்துகின்றன

தேசாந்திரி பதிப்பகம் வாழங்கும் உலக சினிமா தொடர் எஸ்.ராவின் திரை பயணி/Thirai Payani

Other Specifications
ISBN: 978-93-93099-61-7                     Published on: 2025
Book Format: PAPERBACK                      Category: Cinema Books