Preloader

அவளது வீடு-Avalathu veedu

Original price was: ₹270.Current price is: ₹216.
Celebrating S.Ra 60 sale
Estimated Delivery:
Apr 30 - 07 May, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

அவளது வீடு: தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. வாசகர்களே இதிலுள்ள கதைகளைத் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்கள். பெரும்பான்மையான கதைகள் பெண்களின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.

இந்தக் கதைகளை நிசப்பதம் எழுப்பும் சப்தம் என்று வகைப்படுத்தலாம். வெளிப்படுத்தமுடியாத துயரத்தை கண்ணீராக மாற்றுவதைப் போல இக்கதைகளில் வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளிலிருந்து மீளும் வழிகளைத் தாங்களே கண்டறிகிறார்கள்.

கதையிலிருந்து உண்மையைப் பிரிக்க இயலாது. அந்த உண்மையே கதையினை ஒளிரச்செய்கிறது.

Other Specifications
ISBN: 978-81-949796-8-5              Published on: 2020
Book Format: PAPERBACK                          Category: Short Stories