Preloader

எலியின் பாஸ்வேர்ட்/Eliyin Password

35
Estimated Delivery:
Jun 25 - 02 Jul, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

எலியின் பாஸ்வேர்ட்: நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை.
ஒரு எலி தனது வளையை புதிய பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டிக் கொள்கிறது. இதனால் எலிக்கும் பாம்பிற்கும் பகை தடுக்கபடுகிறது. இந்த போராட்டத்தை சுவாரஸ்யமான கதையாக சொல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

Other Specifications
ISBN: 978-93-8748-404-7                         Published on: 2017
Book Format: PAPERPACK                          Category: Children’s Novel