Preloader

கடலோடு சண்டையிடும் மீன்

130
Estimated Delivery:
Jan 26 - 02 Feb, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

கடலோடு சண்டையிடும் மீன்:சிறார்களுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு கதைகளின் தொகுப்பு.

இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன.

அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நீங்கள் விரும்பக்கூடிய எஸ்.ராமகிருஷ்ணனின் வேறு சில புத்தகங்கள்: எலியின் பாஸ்வேர்ட்

Other Specifications
ISBN: 978-81-95393-72-5                         Published on: 2024
Book Format: PAPERPACK                          Category: Childrens BOOKS