கவிதையின் கையசைப்பு/Kavithaiyin kai asaipu
₹160.00
கவிதையின் கையசைப்பு: அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review