Preloader

குற்றமுகங்க – Kutra Mugankal

140
Estimated Delivery:
13 - 20 Jan, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

Kutra Mugankal: குற்றம் என்பது  ஒரு ரகசிய முகமூடி. அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைத் தனது புனைவின் வழியே எஸ். ராமகிருஷ்ணன் விசித்திரமான கதைகளாக்கியிருக்கிறார்.

Other Specifications
ISBN: 9978-93-93099-79-2                     Published on: 2025
Book Format: PAPERBACK                      Category: Essays