நிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal:
ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான்.
தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக்கொள்ளவும் ரசிக்கவும் பயிற்சிகள் இல்லை. அதற்கான எளிய அறிமுகமே இந்தக் கட்டுரைகள்.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review