Preloader

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்/Thanimaiyin veetirku Nooru Jannalgal

₹150
Estimated Delivery:
Sep 29 - 06 Oct, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்: தனது கதைகளில் கற்பனைக்கும், யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

சதா நினைவுகளில் திளைத்துக் கொண்டிருக்கும் மனதிலிருந்தே இக்கதைகள் பிறந்திருக்கின்றன. ஆசை, ஆசையின்மை, வெற்றி, தோல்வி, இருப்பு, இன்மை என மாறி, மாறி புனைவின் விசித்திர விளையாட்டினை நிகழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை செய்யும் இக்கதைகள் வாழ்வின் அறியாப்புதிரை அவிழ்க்க முயற்சிக்கின்றன.

Other Specifications
ISBN: 978-93-87484-16-0            Published on: 2017
Book Format: PAPERBACK                          Category: Short Stories