Description
Reviews (0)
Questions
Description
மண்டியிடுங்கள் தந்தையே: எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் புதிய நாவல்.
இந்திய மொழிகளில் முதல் முறையாக உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் நாவல் மண்டியிடுங்கள் தந்தையே. இந்த நாவல் பல மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளிவர இருக்கிறது.
இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய எஸ்.ராவின் காணொளி
எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் வேறு சில நாவல்கள்: சஞ்சாரம், யாமம்
There are no question found.
Rating & Review
There are no reviews yet.