முட்டாளின் மூன்று தலைகள்/Muttalin moondru thalaigal
₹60.00
முட்டாளின் மூன்று தலைகள்: முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரில் கதை நடக்கிறது. மகா முட்டாள் தான் அந்த ஊரின் தலைவன். முட்டாள்களின் சபை ஒன்றும் அந்த ஊரிலிருக்கிறது. அந்தச் சபை ஒவ்வொரு நாளும் புதுப்புது சட்டங்களை நிறைவேற்றுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை வேடிக்கையாக விவரிக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review