Description
YAMAM: சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல்.
அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது.
தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.
யாமம் நூலைப் ப்ற்றி மேலும் தெரிந்துக்கொள்ள புத்தகத்தின் கண்ணோட்டம்
நீங்கள் விரும்பக்கூடிய YAMAM போன்ற எஸ்.ராமகிருஷ்ணனின் பல நாவல்கள் மண்டியிடுங்கள் தந்தையே, சஞ்சாரம்
There are no question found.
Rating & Review
There are no reviews yet.