விழித்திருப்பவனின் இரவு/Vizhithirupavanin Iravu
₹202.50 ₹225.00
நவீன உலக இலக்கியத்தின் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள். இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் வெளி வந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review