Preloader

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது/Appothum kadal paarthukondirunthathu

₹150
Estimated Delivery:
Oct 01 - 08 Oct, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது:

கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல் வரையான இந்தச் சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. தனது புனைவெழுத்தின் வழியே எஸ்.ரா. உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை. காலனிய வாழ்க்கையின் துயர நினைவுகளைப் பேசும் எஸ்.ராவின் கதைகள் சிறுகதைப் பரப்பில் புதிய அலையை உருவாக்குகின்றன என்பதே நிஜம்.

எஸ்.ராமகிருஷ்ணனின் கவளம் நூல் டிசம்பர் 2024 வெளியானது. எஸ்.ராவின் புதிய ஓவியக் கட்டுரைத் தொகுப்பு ஒளியின் கைகள்

Other Specifications
ISBN: 978-93-87484-18-4                  Published on: 2017
Book Format: PAPERBACK                          Category: Short Stories