Preloader

வீடில்லாப் புத்தகங்கள்/Veedilla Puthagankal

Original price was: ₹250.Current price is: ₹213.
Estimated Delivery:
09 - 16 Feb, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

வீடில்லாப் புத்தகங்கள் :

பழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி பரந்த வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றவை இக்கட்டுரைகள்.

புத்தகம் சிலருக்குத் தோழமை, சிலருக்கு வழிகாட்டி, சிலருக்கு அது ஒருவகைச் சிகிச்சை, இன்னும் சிலருக்குப் புத்தகம் மட்டும்தான் உலகம். புறஉலகை விடப் புத்தக உலகினுள் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறார்கள். புத்தகங்களே உலகிற்கு ஒளியாக இருக்கின்றன.

Other Specifications
ISBN: 978-93-87484-45-0          Published on: 2018
Book Format: PAPERBACK                          Category: Essays