Preloader

பகலின் சிறகுகள்-Pagalin Siragukal

₹160
Estimated Delivery:
Oct 01 - 08 Oct, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

பகலின் சிறகுகள்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் சிறுகதைத்தொகுப்பு.

தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது.

இந்தக் கதைகள் இன்மையைப் பேசுவதன் வழியே இருத்தலை ஆராய்கின்றன. மீட்சியை அடையாளம் காட்டுகின்றன.

Other Specifications
ISBN: 978-93-93099-11-2                Published on: 2022
Book Format: PAPERBACK                          Category: Short Stories