Preloader

விலங்குகள் பொய் சொல்வதில்லை/Vilangukal Poi Solvadhillai

225
Estimated Delivery:
Aug 30 - 06 Sep, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

விலங்குகள் பொய் சொல்வதில்லை: எஸ்.ராமகிருஷ்ணன் ஐந்து சிறுவர் நூல்களின் தொகுப்பு நூல்: சென்னையில் ஒரு ஏரியை தனியார் நிறுவனம் ஒன்று ஆக்ரமித்து, மூடப்போகிறது என அறிந்து பெரும்போராட்டம் உருவானது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் அந்த ஏரிக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு தவளை என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு வேளை அந்தத் தவளை ஏரியை காக்கப் போராடியிருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனை மனதில் தோன்றியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நூலை எழுதினேன்.

Other Specifications
ISBN: 978-93-87484-60-3                      Published on: 2018
Book Format: PAPERBACK                          Category: Children’s Book