Preloader
Sold
out

100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2

Original price was: ₹1,100.Current price is: ₹880.
Celebrating S.Ra 60 sale
Out of stock
Estimated Delivery:
18 - 25 Apr, 2026
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2 : தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன்.

இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள்.

Other Specifications
ISBN: 978-93-87484-63-4     Published on: 2018
Book Format: PAPERBACK                          Category: Short Stories