Preloader
Sold
out

அன்புப்பிடியில் இருவர் – Anbu Pudiyil

380
Out of stock
Estimated Delivery:
Jun 25 - 02 Jul, 2025
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

Anbu Pudiyil: அமெரிக்க எழுத்தாளர் வில்லா கேதர் எழுதிய டெத் கம்ஸ் ஃபார் தி ஆர்ச்பிஷப் நாவலின் தமிழாக்கமே அன்புப்பிடியில் இருவர்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கதை நடக்கிறது .
நியூ மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களாகப் பணியாற்றும் இருவரின் வாழ்க்கையை நாவல் மிகவும் நுண்மையாகச் சித்தரிக்கிறது.
உலகின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதனை லைஃப் இதழ் தேர்வு செய்துள்ளது. இந்த நாவலை சி. ஸ்ரீநிவாசன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

More books like Anbu Pudiyil is கத்தியின் விளிம்பு

ISBN: 978-93-93099-64-8                         Published on: 2024
Book Format: PAPERPACK                          Category: TRANSLATIONS