Description
Maariya Thalaigal: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள்.
இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ் மன்.
காளி கோவிலில் துண்டிக்கபட்ட தலை மறுஉயிர்ப்பு பெறும் போது உடல் மாறிவிடுகிறது. இதனால் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆணின் உடலையும் மற்றொரு ஆணின் தலையையும் நேசிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவர் ரா.ஸ்ரீ.தேசிகன்.
More books like Maariya Thalaigal is Anbin Pudiyil
Other Specifications
ISBN: 978-93-93099-41-9 Published on: 2024
Book Format: PAPERPACK Category: Translations
There are no question found.
Rating & Review
There are no reviews yet.