எஸ் ரா நேர்காணல்கள்/S.Ra Nerkanalkal
₹250
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப்…
சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்/socratesin Sivapu Noolagam
₹70
புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். …
நான்காவது சினிமா/Nangavathu Cnema
₹140
சமகால உலகச் சினிமா குறித்த அறிமுகமும் அப்படங்கள் உருவாக்கிய அதிர்வுகளும் கொண்ட இக்கட்டுரைகள் இளம்வாசகனுக்கு உலக சினிமாவின் இன்னொரு முகத்தை அடையாளம் காட்டுகின்றன.…
காப்கா எழுதாத கடிதம்/Kafka Ezhudatha Kaditham
₹250
ஒவ்வொரு மரமும் அது கொடுக்கின்ற பழத்தினால் அறியப்படும் என பைபிளில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. அது மரத்திற்க்கு மட்டுமானதில்லை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியதுதானே.…
கலிலியோ மண்டியிடவில்லை/Galileo Mandiyiavilai
₹140
அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளையும் இக்கட்டுரைகள் ஒன்றிணைக்கின்றன.…
ஆயிரம் வண்ணங்கள்/Ayiram Vanangal
₹140
ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் ர்ழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள்.நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை.அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும்,ரசிக்கவும்,கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும்…
இடக்கை/IDAKKAI (hard-bound)
₹500
நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.…
விலங்குகள் பொய் சொல்வதில்லை/Vilangukal Poi Solvadhillai
₹225
விலங்குகள் பொய் சொல்வதில்லை எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து சிறுவர் நூல்களின் தொகுப்பு நூல்.…
பதின்/PATHIN (Hard-Copy)
₹360
ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக் கொள்கிறான். தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிற நினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.…
கடவுளின் நாக்கு/Kadavulin Naaku (Hard bound)
₹475
தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்ற இக்கட்டுரைகள் உலகெங்குமுள்ள கதைகளையும் அக்கதைகள் வழியாகப் பேசப்படும் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக்கூறுகிறது.…
Sold
out
out
துயில்/Thuyil(Hard-bound)
₹650
தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.…
யாமம்/YAMAM(Hard bound)
₹525
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட்…
நெடுங்குருதி/NEDUNGURUTHI(Hard-bound)
₹625
குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.…
மலைகள் சப்தமிடுவதில்லை/Malaigal Saptamiduvathillai
₹300
எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு…
காற்றில் யாரோ நடக்கிறார்கள்/Kaatril yaaro nadakkirargal
₹325
புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன்…
விழித்திருப்பவனின் இரவு/Vizhithirupavanin Iravu
₹250
நவீன உலக இலக்கியத்தின் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள்.…
சிரிக்கும் வகுப்பறை-Sirikum vaguparai
₹110
சிரிக்கும் வகுப்பறை: நம் கல்விக் கூடங்கள் பிழைப்பதற்கான வழியை கற்றுத் தருகின்றன. வாழ்வதற்கான வழியை குழந்தைகள் மொழியிலேயே சொல்கிறது…
ரயிலேறிய கிராமம்/Rayileriya Gramam
₹150
இந்தியாவை ஒருமுறைச் சுற்றிவந்தவன் அதன்பிறகு வாழ்வின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவனாகவே இருப்பான். நிலம் கற்றுத்தரும் பாடம் மகத்தானது, ஒரு போதும் மறக்கமுடியாதது. அலைந்து பாருங்கள் இந்தியா எவ்வளவு பெரியது, வளமையானது, உறுதியானது,…
வாசக பர்வம்/Vasaga parvam
₹210
ஒரு வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும், பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய…
யாமம்/yamam
₹400
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட்…
செகாவின் மீது பனி பெய்கிறது/Chekhov Meedhu Pani Poikirathu
₹150
சர்வதேச இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர்கள் பலரையும் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.…
நெடுங்குருதி/Nedunguruthi
₹530
Nedunguruthi: குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.…
துயில்/Thuyil
₹525
தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.…
கால் முளைத்த கதைகள்/kaal Molaitha Kathaigal
₹100
இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு.…
கூழாங்கற்கள் பாடுகின்றன/koolangarkal Padukindrana
₹100
அலைவுறும் மேகம் போல சுற்றியலைந்த துறவிகளே ஜென் கவிஞர்களாக இருந்தார்கள். இயற்கையைப் பாடுதலே ஜென் கவிதைகளின் ஆதாரம். ஜென் கவிதைகள் ஜென் பௌத்த கோட்பாட்டின் சாரத்தில் ஊறியவை.…
உலக இலக்கியப் பேருரைகள்/Ulaga Ilakiya Perurai
₹350
உலக இலக்கியத்தினை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.…
கோடுகள் இல்லாத வரைபடம்/Kodugal Illatha Varaipadam
₹100
கோடுகள் இல்லாத வரைபடம் சரித்திரம் என்பது எரிமலையை போன்றது. அதனுள் என்னவெல்லாம் புதையுண்டிருக்கிறது என கண்ணால் கண்டு மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. கடலில் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து புதிய நிலம்…
உப பாண்டவம்/Upa Paandavam
₹375
மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல்,…
உலகை வாசிப்போம்/Ulagai Vasipom
₹200
உலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எடுத்துப் பேசுகிறது உலகை வாசிப்போம்.…
கடவுளின் நாக்கு/Kadavulin Naaku
₹380
தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்ற இக்கட்டுரைகள் உலகெங்குமுள்ள கதைகளையும், அக்கதைகள் வழியாகப் பேசப்படும் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக்கூறுகிறது.…
சஞ்சாரம்/Sancharam
₹360
Sancharam: தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம். கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.…
செகாவ் வாழ்கிறார்/Chekhov Vazhkirar
₹150
ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கிறவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்.…
காண் என்றது இயற்கை/Kaan Endrathu Iyarkai
₹115
இயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை…
எலியின் பாஸ்வேர்ட்/Eliyin Password
₹35
எலியின் பாஸ்வேர்ட்: ஒரு எலி தனது வளையை புதிய பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டிக் கொள்கிறது. இதனால் எலிக்கும் பாம்பிற்கும் பகை தடுக்கபடுகிறது. இந்த போராட்டத்தை சுவாரஸ்யமான கதையாக சொல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
…
நாவலெனும் சிம்பொனி/Novelenum Symphony
₹140
நாவல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, வரலாற்றை, சர்வதேச நாவல்களின் தனித்துவத்தை விரிவாக எடுத்துப் பேசுகிறது எஸ்.ரா.வின் நாவெலெனும் சிம்பொனி.…
பதின்/Pathin
₹250
Pathin: ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக் கொள்கிறான். தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிற நினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.…
எழுத்தே வாழ்க்கை/Ezhuthe Vaalkai
₹175
எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளராக உருவான விதம், அவரது எழுத்தின் பின்புலம், குடும்பம், உறவுகள், வாசிப்பு அனுபவங்கள் என எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கியவாதியின் அகவுலகை படம் பிடித்துக்காட்டுகிறது இந்நூல்.…
எனதருமை டால்ஸ்டாய்/Enathu Arumai Tolstoy
₹130
டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்ஸ்டாய்.…
காட்சிகளுக்கு அப்பால்/ Kaatchigaluku Apaal
₹75
நம் காலத்தின் நவீன கதைசொல்லி சினிமாவே. உலக சினிமாவின் புதிய சாத்தியங்களை, ஆச்சரியங்களை தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டுகிறார்
எஸ்.ராமகிருஷ்ணன்…
இலக்கற்ற பயணி/Ilakatra Payani
₹200
பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கில்லாத பயணம் என்பது ஒரு கனவு. இந்தியா எனும் பெரும்நிலத்தின் ஊடே எஸ்.ரா கண்டறிந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளாக்கியிருக்கிறார்.…
நிமித்தம்/Nimitham
₹450
நிமித்தம்: நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம்…
உறுபசி/Urupasi
₹175
கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்களும் அவலங்களும் புறக்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடியதுமே உறுபசி நாவலின் பிரதான களம். …