துணையெழுத்து/Thunaiezhuthu (Hard -bound)
₹475
துணையெழுத்து: இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.…
சஞ்சாரம்/Sancharam (Hard -bound)
₹460
Sancharam: தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம். கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.…
தேவதச்சன் கவிதைகள்- Devathachan Kavithaikal
₹550
Devathachan Kavithaikal is the complete poetry collection of Tamil poet Devathachan till 2016, published by Desanthiri Pathippagam in Dec 2024. With 350 poems. other book…
மண்டியிடுங்கள் தந்தையே-Mandiyidungal thanthaiyee
₹350
மண்டியிடுங்கள் தந்தையே: இந்திய மொழிகளில் முதல் முறையாக உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் நாவல்…
தேசாந்திரி/DESANTHIRI (hard bound)
₹380
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.…
Sold
out
out
எனது இந்தியா/ENATHU INDIA Hard-bound
₹750
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக 'எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள்.…
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை/ Oru siriya vidumuraikkala kadhal kathai (HardCopy)
₹320
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.…
இடக்கை/IDAKKAI (hard-bound)
₹500
நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.…
பதின்/PATHIN (Hard-Copy)
₹360
ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக் கொள்கிறான். தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிற நினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.…
கடவுளின் நாக்கு/Kadavulin Naaku (Hard bound)
₹475
தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்ற இக்கட்டுரைகள் உலகெங்குமுள்ள கதைகளையும் அக்கதைகள் வழியாகப் பேசப்படும் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக்கூறுகிறது.…
Sold
out
out
துயில்/Thuyil(Hard-bound)
₹650
தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.…
யாமம்/YAMAM(Hard bound)
₹525
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட்…
நெடுங்குருதி/NEDUNGURUTHI(Hard-bound)
₹625
குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.…