Preloader

All

Filters

இரவின் நிறத்தில் இரு நிலவு – Iravin Nirathil Iru Nilavu

₹110
Iravin Nirathil Iru Nilavu: It is a first poetry collection of a young upcoming poet Gurudeep. it was published by Mazhaimaan Pathippagam in Jan 2025…

A Silent Witness

₹60
Silent Witness:  It is an English translation of Tamil children’s novel Thabalpeti ezhithiya kaditham This story revolves around a unique friendship between a post box…

வீடு திரும்பாதவள் – Veedu Thirumbathaval

₹320
Veedu Thirumbathaval: It is a Tamil translation of novel written by writer selma lagerlof  Other Specifications ISBN: 978-93-93099-44-0                 …

பொம்மைகளின் பேரரசன்- Bommaikalin Perarasan

₹70
Bommaikalin Perarasan: இந்தக் கதையில் வரும் பொம்மைகளின் பேரரசன் முடிவில்லாத பயணத்தை மேற்கொள்கிறான். அவன் சொல்லும் கதைகளின் வழியே விசித்திரமான வாழ்க்கையும் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். நட்சத்திரங்களின் வீட்டைத் தேடும் ஆடும். கதை கேட்கும் மீன்களும்,…

நாவல்வாசிகள் – Novel Vasikal

₹160
Novel Vasikal: மகத்தான இந்திய நாவல்களை அடையாளம் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்து தமிழ்திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டினைப் பெற்றது. இந்தக் கட்டுரைகளின் வழியே இந்திய இலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், இந்திய…

குற்றமுகங்க – Kutra Mugankal

₹140
Kutra Mugankal: குற்றம் என்பது  ஒரு ரகசிய முகமூடி. அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற…

சாய்ந்தாடும் குதிரை -Sainthadum kuthirai

₹240
Sainthadum kuthirai: எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் உள்ளன. தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.வித்தியாசமான அல்லது தனித்துவமான அவரது கதாபாத்திரங்களும்…

மஞ்சள் தருணங்கள்-Manjal Tharunangal

₹280
Manjal Tharunangal: சிறந்த திரைப்படத்தின் வேர்கள் கவிதைக்குள் ஊடுருவியிருக்கின்றன என்கிறார் இயக்குநர் லூயி புனுவல். சினிமா நம் அன்றாட வாழ்வை மறுசீரமைக்கிறது. நமது ஆசைகளும் கனவுகளும் சினிமாவால் உருவாக்கபடுகின்றன.  செவ்வியல் மற்றும் சமகால உலகத்…

காடறியும் இசை – Kadariyum Isai

₹230
காடறியும் இசை: நீரோட்டத்தில் உருவான கூழாங்கற்களைப் போல வாழ்வின் இயக்கத்தால் உருவான சின்னஞ்சிறுகதைகளை வினோத் எழுதியுள்ளார். இந்தக் கதாபாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்திருப்போம். கடந்து வந்திருப்போம். அவர்களைக் கதைகளின் வழியே கவனிக்கவும் புரிந்து கொள்ளவும்…

காலச்சித்திரங்கள் – kalachithirangal

₹200
காலச்சித்திரங்கள்: கதையில் வரும் நிகழ்வுகளின் வழியே விருதுநகரின் கடந்தகாலம் கண்முன்னே விரிகிறது.  விருதுநகருக்கே உரித்தான பேச்சுவழக்கும், உணவுப்பண்பாடும், பழக்கவழக்கங்களும், வணிகக்குடும்பங்களின் வாழ்க்கை போராட்டங்களும் இதில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. . – எஸ்.ராமகிருஷ்ணன்   Other Specifications ISBN: 978-81-994555-1-1 …

உடலோடு ஒரு உரையாடல் – Udaloodu Oru Uraiyadal

₹200
உடலோடு ஒரு உரையாடல்: இக்கட்டுரைகள் உடலின் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் அனுபவங்களைக் கொண்டிருக்கின்றன. உடலோடு ஒருவர் உரையாடத் துவங்கும் போது தனக்குள் மாற்றங்களை உருவாக்குகிறார். அதன் வழியே அவரது மனமும் உடலும் உறுதி அடைகின்றன.…

அரூபத்தின் நடனம்-Arupathin Nadanam

₹350
Arupathin Nadanam: காஸபிளங்கா படத்தை எப்போதும்‌ பார்த்தாலும்‌. பழைய போட்டோ ஆல்பத்தைத்‌ திரும்பப்‌ பார்க்கும்போது ஏற்படும்‌ கிளர்ச்சியும்‌ சந்தோஷமும்‌ உருவாகிறது.சினிமா நமக்குள்‌ ஏற்படுத்தும்‌ காட்சிப்படிமங்களும்‌ உணர்வுகளும்‌ மறக்கமுடியாதவை. 1930களின்‌ கறுப்பு வெள்ளை படங்களில்‌ துவங்கி மும்பை…

இன்றுல்லை எனினும்/Indrillai Eninum

₹140
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும்,…

பேசத் தெரிந்த நிழல்கள் – Pesa Therintha Nizhalgal

₹180
Pesa Therintha Nizhalgal: Book gives you an introduction to some of the best world movies and their significance, According to writer S. Ramakrishnan. the book…

நம் காலத்து நாவல்கள்-Nam Kaalathu Naavalgal

₹350
ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாக்கியங்களின் சாலை என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த அவரது தனி நூல் ஒன்று வெளிவந்தது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அத்தோடு பிரதான இலக்கிய இதழ்களில்…

துணையெழுத்து/Thunaiezhuthu (Hard -bound)

₹475
துணையெழுத்து: இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.…
Sold
out

சஞ்சாரம்/Sancharam (Hard -bound)

₹460
Sancharam: தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம். கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.…

EDIBLE ECHOES

₹200
EDIBLE ECHOES: It is an English translation of writer S.Ramakrishnan tamil book UNAVU YUTHAM which is the collections of essays published in Ananda Vikatan magazine…

UNREMEMBERED

₹350
UNREMEMBERED: It is an English translation of writer S Ramakrishnan’s novel Nimitham. translated by Dr B. Chandramouli UNREMEMBERED story synopsis is many times, Devaraj had…

The Browless Dolls

₹120
The Browless Dolls: It is an English translation of short story collection of selected short stories written by S.Ramakrshnan and translated by Dr B. Chandramouli…

தேவதச்சன் கவிதைகள்- Devathachan Kavithaikal

₹550
Devathachan Kavithaikal is the complete poetry collection of Tamil poet Devathachan till 2016, published by Desanthiri Pathippagam in Dec 2024. With 350 poems. other book…

தபால்பெட்டி எழுதிய கடிதம்

₹70
தபால்பெட்டி எழுதிய கடிதம்: ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை. எத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதம்…

மாறிய தலைகள் – Maariya Thalaigal

₹170
Maariya Thalaigal: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள். இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ்…

கத்தியின் விளிம்பு – kathiyin vilimbu

₹650
kathiyin Vilimbu: புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் சோமர்செட் மாம் எழுதிய தி ரேசர்ஸ் எட்ஜ் நாவல் 1944 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவலில் ஓரு அமெரிக்கப் போர் விமானி வாழ்க்கையின் மெய்ப்பொருளை…

கற்பனை அலைகள் – Karpanai Alaikal

₹180
Karpanai Alaikal: ஃபிரான்ஸ் காஃப்கா, யுவான் ருல்ஃபோ ,ஹெர்மன் ஹெஸ்ஸே,செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்,நட் ஹாம்சன், இகோர் கூஸெங்கோ என இந்தப் புத்தகம் சர்வதேச இலக்கியத்தினை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. முப்பது…

கவளம்-Kavalam

₹220
கவளம் :எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளும் குறுங்கதைகளும் கொண்ட தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் உள்ளன. தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.வித்தியாசமான அல்லது தனித்துவமான அவரது…

கடலோடு சண்டையிடும் மீன்

₹130
கடலோடு சண்டையிடும் மீன்:சிறார்களுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு கதைகளின் தொகுப்பு. இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.…

தேதியற்ற மத்தியானம்-Thethiyatra Mathyanam

₹170
தேதியற்ற மத்தியானம்-Thethiyatra Mathyanam:  New poetry collection of around 100 Tamil poems penned by poet Devathachan,  It has published by  Desanthiri Pathippagam in January 2024 Watch writer…

தோற்றம் சொல்லாத உண்மை-Thotram solatha unmai

₹300
உலகெங்கும் புதிய திரைமொழியும் புதிய கதைகளும் கொண்ட திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நமது திரையரங்குகளில் காண இயலாது.…

நகரங்களே சாட்சி – Nagarangaley Saatchi

₹170
Nagarangaley Saatchi: Book gives you an introduction about some of the  best Asian movies and its significance, According to writer S. Ramakrishnan. It contains 25…

மாஸ்கோவின் மணியோசை- Moscovin Maniyosai

₹270
Moscovin Maniyosai: This book contains collection of essays which give you a brief  about the legendary Russian writers and their works contribution to literature.  This…

கிதார் இசைக்கும் துறவி – Guitar Isaikum Thuravi

₹180
கிதார் இசைக்கும் துறவி: துறவியின் கிதார் இசையில் துவங்கி கதவைத்தட்டும் கதை வரையான புனைவின் மாயச்சுழல் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.…

தனித்த சொற்கள்-Thanitha sorkal

₹130
சமகால வாழ்வின் நெருக்கடிகளையும், அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியம் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.…

கவிஞனும் கவிதையும் – Kavignum Kavithaiyum

₹160
கவிஞனும் கவிதையும் - இந்தத் தொகுப்பு சமகால உலகக் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகளின் தனித்துவங்களைப் பற்றிப் பேசுகிறது.…

அரவான்-Aravaan

₹210
அரவான்-Aravaan : எழுத்தாளர் எஸ்.ரா வின் நாடகத் தொகுப்பு, இந்தத் தொகுப்பில் ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. மகாபாரதக் கிளைக்கதையாகக் கூறப்படும் அரவானின் கதையை புதிய கண்ணோட்டத்தில் சமகால வாழ்வோடு அடையாளப்படுத்துகிறது இந்த நாடகப்பிரதி.…

இந்த நகரத்தில் திருடர்களே இல்லை

₹160
இந்த நகரத்தில் திருடர்களே இல்லை:  it is a Tamil translation of a collection of Latin American short stories. translated by Rajagopal…

kirukiruVaanam -கிறுகிறுவானம்

₹80
kirukiruVaanam -கிறுகிறுவானம்: it is a children’s novel by prominent Tamil writer S.Ramakrishnan Other Specifications ISBN: 978-93-87484-88-7                    …

Murintha paalam-முறிந்த பாலம்

₹160
Murintha paalam: it is the translation of  Thornton Wilder’s Novel The Bridge of San Luis Rey…

நிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal

₹130
நிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal: ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான். தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக் கொள்ளவும் ரசிக்கவும்…

பகலின் சிறகுகள்-Pagalin Siragukal

₹160
பகலின் சிறகுகள்: காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது.…

வான் கேட்கிறது-Vaan ketkirathu

₹260
வான் கேட்கிறது : இத்தொகுப்பில் சர்வதேச, இந்திய, தமிழ் எழுத்தாளர்கம் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.…

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்-Samuraikal kathirukirargal

₹270
"நான் சாவைக்கண்டு பயப்படவில்லை. ஆனால் காரணமேயில்லாமல் அணுஆயுதம் வீசிக் கொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுதான் என் பிரச்சினை" என்கிறார்.…

சித்தார்த்தா-Siddhartha

₹150
சித்தார்த்தா-Siddhartha is a Novel based on the teachings of Buddha by Noble prize winner Hermann Hesse…

பலிபீடம்-Palibeedam

₹180
White Fang is a novel by American author Jack London — and the name of the book's eponymous character, a wild wolfdog.…

ஒயிட் ஃபேங்-White Fang

₹350
White Fang is a novel by American author Jack London — and the name of the book's eponymous character, a wild wolfdog.…

சிறிய உன்மைகள்-Siriya unmaigal

₹200
படைப்பின் ரகசியங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் வழியே இலக்கியத்தை எவ்வாறு நுட்பமாகப் புரிந்து கொள்வது என்பதை விவரிக்கின்றன.…

காலத்தின் சிற்றலை-Kalathin Sittralai

₹200
படைப்பின் ரகசியங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் வழியே இலக்கியத்தை எவ்வாறு நுட்பமாகப் புரிந்து கொள்வது என்பதை விவரிக்கின்றன.…

ஐந்து வருட மௌனம் -Aindhu varuda mounam

₹400
ஐந்து வருட மௌனம் -Aindhu varuda mounam: யதார்த்த வாழ்வின் தோல்வியை மறைக்கப் பலரும் விசித்திரமான கற்பனைகளுடன், கனவுகளுடன் நடந்து கொள்கிறார்கள்.…

டான்டூனின் கேமிரா-Taantoonin camera

₹150
டான்டூனின் கேமிரா-Taantoonin camera: it is a children’s novel by prominent Tamil writer S.Ramakrishnan the Novel is based on a aspiring ant which want to became a…

மண்டியிடுங்கள் தந்தையே-Mandiyidungal thanthaiyee

₹350
மண்டியிடுங்கள் தந்தையே:  இந்திய மொழிகளில் முதல் முறையாக உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் நாவல்…

திரையெங்கும் முகங்கள்-THIRAI ENGUM MUGANGAL

₹450
இத்தாலிய நியோ ரியலிச சினிமாவில் துவங்கி சமகால உலகத் திரைப்படங்கள் வரையான பல்வேறு சிறந்த படங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொகுப்பு திரைமொழியின் அழகியலை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.…

நூலக மனிதர்கள்-Noolaga Manithargal

₹230
எஸ்.ராமகிருஷ்ணன் சென்று வந்த நூலகங்கள் பற்றியும், சந்தித்த நூலக மனிதர்கள் குறித்த நினைவுகளும் அழகான சிறு கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.…

நேற்றின் நினைவுகள் – Netrin Nenaivugal

₹180
திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு வரியை நகுலன் எழுதியிருக்கிறார்.…

புனைவின் வரைபடம்-Punaivin Varaipadam

₹50
Punaivin Varaipadam is a book that contains various interviews of Tamil writer S.Ramakrishnan Other books about writer S.Ramakrishnan like Punaivin Varaipadam are S.Ra nerkanalgal, Ezhuthe…

காந்தியின் நிழலில்-Gandhiyin Nizhalil

₹220
காந்தி வேறுவேறு சமூகப் பின்புலம் கொண்ட மனிதர்களைப் போராட அழைப்பதும் களத்தில் அகிம்சாமுறையில் போராடச் செய்வதும் மிகக் கடினமான விஷயம்.…
Sold
out

DESANTHIRI HISTORY COMBO

Original price was: ₹1,100.Current price is: ₹900.
Desanthiri History Combo: the combo consist of 3 history based books of S.Ramakrishnan. they are Kodukal illadha varaipadam(Rs75), Enathu India(Rs.650) and Maraikapata India(Rs.375)…
Sold
out

Desanthiri Travel Combo

Original price was: ₹700.Current price is: ₹580.
Desanthiri Travel Combo: the combo consist of 4 travel based books of S.Ramakrishnan they are Desanthiri,Ilakkatra payani, Rayil Nilayangalin tholamai and Nilam ketadhu kadal sonadhu…
Sold
out

தேசாந்திரி/DESANTHIRI (hard bound)

₹380
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.…

பறவைக்கோணம்-Paravaikkonnam

₹180
தமிழ் திரையிசையின் அழியாத நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் எஸ்.ராமகிருஷ்ணன் அதன் சாதனை நாயகர்களை நினைவூட்டுகிறார்.…

இருள்இனிது ஒளி இனிது -Irul inithu Oli inithu

₹200
பெட்ரிக்கோ பெலினி, இங்மர் பெர்க்மன், அகிரா குரோசவா, டேவிட் லீன் போன்ற உலகப்புகழ்பெற்ற இயக்குநர்களின் முக்கியத் திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.…
Sold
out

அக்கடா-Akkada

₹130
தலைபெரிதாக உள்ள ஒரு குண்டூசி தனது நண்பர்களைத் தேடிச் செல்லும் சுவாரஸ்யமான பயணமே இந்தச் சிறார் நாவல்.…

ஆலிஸின் அற்புத உலகம்-Alicein Arputha Ulagam

₹120
ஆலிஸின் அற்புத உலகம்-Aliceyin Arputha Ulagam: It is a Tamil translation of the book Alice’s Adventures in Wonderland by Lewis Carroll. Tamil translation done by prominent…

அண்டசராசரம்-Andasarasaram

₹70
அண்டசராசரம் Other Specifications ISBN: 978-93-8748-461-0                         Published on: 2023 Book Format: PAPERPACK           …

அபாய வீரன் /Abaya Veeran

₹60
தமிழில் கதா விளையாட்டு ஒரு புது முயற்சியாகும்.…

எனது இந்தியா/ENATHU INDIA Hard-bound

₹750
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக 'எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள்.…

வெண்ணிற நினைவுகள்/Vennira Nenaivukal

₹150
எந்தப் படத்தினைத் தீபாவளி அன்று பார்த்தோம். எந்தப் படத்தில் எந்தக் காட்சி வருகிறது என்று சினிமாவைப் பற்றிய நமது நினைவுகள் அழிவற்றவை.…

கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்/ kathapathirathin pomalaattam

₹140
நோவாவின் புறாவைப் போன்று புதியதொரு நம்பிக்கையின் இலைகளை அலகில் கொண்டுவந்து சேர்ந்திருக்கின்றன இக்கட்டுரைகள்.…

அவளது வீடு-Avalathu veedu

₹270
அவளது வீடு - Avalathu Veedu : வெளிப்படுத்தமுடியாத துயரத்தை கண்ணீராக மாற்றுவதைப் போல இக்கதைகளில் வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளிலிருந்து மீளும் வழிகளைத் தாங்களே கண்டறிகிறார்கள்.…

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து/Neela chakaram konda manjal Perundhu

₹70
அரசுப் பள்ளி ஒன்று கிராமப்புற மாணவர்களை அழைத்து வருவதற்காகப் பேருந்து ஒன்றை வாங்க விரும்புகிறது. இதற்கான முயற்சியில் பழைய மாணவர்கள் இணைந்துகொள்கிறார்கள்.…

கர்னலின் நாற்காலி/Karnalin Naarkali

₹350
கர்னலின் நாற்காலி: ஊரடங்கு காலத்தில் இணையத்தில் எழுதப்பட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பு.…

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்/Thanimaiyin veetirku Nooru Jannalgal

₹150
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்: நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை செய்யும் இக்கதைகள் வாழ்வின் அறியாப்புதிரை அவிழ்க்க முயற்சிக்கின்றன.…

முட்டாளின் மூன்று தலைகள்/Muttalin moondru thalaigal

₹60
முட்டாளின் மூன்று தலைகள்: முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரில் கதை நடக்கிறது. மகா முட்டாள் தான் அந்த ஊரின் தலைவன். முட்டாள்களின் சபை ஒன்றும் அந்த ஊரிலிருக்கிறது. அந்தச் சபை ஒவ்வொரு நாளும்…

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்/Poerpak kandarindha Mazhai koil

₹120
போயர்பாக் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை.…

மேற்கின் குரல்/Merkin Kural

₹100
எழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல்.…

இன்னொரு பறத்தல்/Innoru Parathal

₹170
அயல்மொழித் திரைப் படங்களையும், ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.…

மோனேயின் மலர்கள்/Monein malargal

₹150
மோனேயின் மலர்கள் : இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. உலகப்புகழ்பெற்ற ஒவியர்களைப் பற்றிய இந்நூல் ஒவியக்கலையின் ஆதாரப்புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.…

கவிதையின் கையசைப்பு/Kavithaiyin kai asaipu

₹180
கவிதையின் கையசைப்பு: அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.…

சொற்களின் புதிர்பாதை/Sorkalin puthir pathai

₹150
சொற்களின் புதிர்பாதை: இந்த நூல் வாசிப்பின் வழியே அவர் பெறும் அனுபவங்களையும், அவரது நேர்மையான உரையாடல்களையும் முன்வைக்கிறது.…

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை/ Oru siriya vidumuraikkala kadhal kathai (HardCopy)

₹320
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.…

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை/ Oru siriya vidumuraikkala kadhal kathai

₹230
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.…

Whirling Swirling Sky

₹180
Whirling Swirling Sky is an English translation of kIRUKIRUVAANAM by S.Ramakrishnan This Small Novel describes the life and sufferings of a boy called Ottai Pallu.…

CHRONIC HUNGER

₹200
CHRONIC HUNGER: It is a English translation of tamil Novel "URUPASI"written by writer S.Ramakrishnan. Translated by R.Venkatachalam…

THE TWO BUBBLES

₹350
THE TWO BUBBLES: It is a english translation of tamil short story collection written by S. Ramakrishnan. Translated by Prof. P Ramgopal…

மழைமான்/ Mazhai Maan

₹160
மழைமான்: கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன இக்கதைகள்.…

சைக்கிள் கமலத்தின் தங்கை/Cycle kamalathin thangai

₹160
தனிமையில் பீடிக்கப்பட்டவர்களின் கண்ணீரை, தீமையின் வெறியாட்டத்தை அடையாளம் காட்டும் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட சாதனைகள் என்றே கூறவேண்டும்.…

நிலவழி/Nilavali

₹100
தமிழில் நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது நிலவழி.…

இடக்கை/IDAKKAI

₹375
Idakkai: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல். நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது…

வீடில்லாப் புத்தகங்கள்/Veedilla Puthagankal

₹250
பழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். …

புத்தனாவது சுலபம்/Budhanavathu sulabam

₹200
ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான். ஆனால் உலகம் தான் கடைசியில் வெல்லுகிறது…

தேவமலர்-Devamalar

₹150
தேவமலர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன.…

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது/Appothum kadal paarthukondirunthathu

₹150
காலனிய வாழ்க்கையின் துயர நினைவுகளைப் பேசும் எஸ்.ராவின் கதைகள் சிறுகதைப் பரப்பில் புதிய அலையை உருவாக்குகின்றன என்பதே நிஜம்.…

காந்தியோடு பேசுவேன்/Gandhiyodu pesuven

₹175
காந்தியோடு பேசுவேன்/ Gandhiyodu pesuven: உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே…

100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2

₹1,100
100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2 : தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள்…

ஏழு தலை நகரம்/Ezhu Thalai Nagaram

₹200
நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் 'ஏழுதலை நகரம்'!அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய சாகஸங்களுமாய்  வாசிப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்…

பெயரற்ற நட்சத்திரம்/Peyarattra Natchathiram

₹200
சர்வதேச சினிமாவின் புதிய தளங்களை புதிய அழகியலை முன்னிருத்தி எழுதப்பட்ட திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பே பெயரற்ற நட்சத்திரம்.…

ஆதலினால்/Adhalinal

₹150
எஸ்.ரா. மேற்கொண்ட வாழ்க்கைப் பயணமே இக்கட்டுரைகள். இதில் அவர் அறிந்த மனிதர்களை நாமும் எங்கோ கண்டிருக்கிறோம். அவர் பெற்ற அனுபவத்தை நாம் முன்னதாகப் பெற்றிருக்கவும் கூடும். இதுவே வாசகர்களும் எழுத்தாளனும் சந்திக்கும் புள்ளி.…

இந்திய வானம்/ INDIA VAANAM

₹240
இந்திய வானம்: பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை, இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன, அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை,…

சிறிது வெளிச்சம்/Siridhu Velicham

₹450
உலகச் சினிமா, இலக்கியம் பயணம் என்று மூன்று தளங்களில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன என்பதே இதன் தனிச்சிறப்பு.…